Who We are

எமக்காக நாம்……

 
நோர்வே மட்டு–அம்பாறை தமிழர் ஒன்றியம்.
நோர்வே வாழ் மட்டு அம்பாறை தமிழர்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துதல். மற்றும் அரசியல் மதம் சார்பற்ற  அடிப்படையில் அபிவிருத்திக்கான உதவிகளை நம் தேச தமிழ் உறவுகளுக்கு கிடைக்க செய்தல். நோர்வே வாழ் மட்டு-அம்பாறை  ஒன்றியத்தின் இளையோரை எமது பிரதேச மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் ஊக்குவித்தல் போன்ற விடயங்களை  அடிப்படையாகக் கொண்டு நோர்வேயில் வாழும் மட்டு-அம்பாறை தமிழ் உறவுகளின் ஆதரவோடும் பங்களிப்போடும் 18.05.2019  மாலை 5.00 மணிக்கு Ellingsrud skole, Oslo Norway என்னும் இடத்தில் “நோர்வே மட்டு-அம்பாறை தமிழர் ஒன்றியம்” ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
 
 இவ் ஒன்றியமானது நோர்வே நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய பதியப்பட்டு யாப்பு, இலச்சினை, ஸ்தாபகர் குழு,  ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாக அங்கத்தவர்கள் என்ற கட்டமைப்புடன் முறையே பேணப்படும் வங்கிக்கணக்கு ஆகியவற்றைக்  கொண்டமைந்த ஒரு முழுமையான ஜனநாயகபூர்வ தன்னார்வ அமைப்பாகும்.
 
Norway Batti-Ampara Tamilar Onriyam.
With the support and contribution of the Norwegian Batti-Ampara Tamil diaspora “Norway Batti-Ampara Tamilar Onriyam” was inaugurated on 18.05.2019 at 5.00 pm at Ellingsrud Skole Norway, with the objectives of establishing close contacts among Tamil youth from Batticaloa, Ampara living in Norway, and providing assistance in enhancing their lives on a non-political, non-religious basis, and encouraging the above youth to contribute to the development of the people of our area.
 
The Union is a fully democratic voluntary body abiding by the rules and regulations of the Norwegian legal system comprising of a constitution, logo, founder members, coordinators, executive members along with a registered bank account.
 
Organisajonsnummer: 923888659
Email: info@nbato.no
Kontonummer: 1506.33.90701
Vipps: 601399