Constitution பகுதியில் இணைக்கப்பட்டுள்ள யாப்பினை முழுமையாக வாசித்த பின்னர் 15 மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டோர் 100 குரோணர்களை ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தி அங்கத்தவர்களாக நோர்வே மட்டு-அம்பாறை தமிழர் ஒன்றியத்தில் இணைந்து கொள்ளலாம்.
வருட சந்தாவினை செலுத்திய பின்னர் தங்களது விபரங்களை கீழ்காணும் படிவத்தில் நிரப்பி அனுப்பவும்…..