மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்களில் இன்னும் கல்வி, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியில் அடிமட்ட நிலையில் காணப்படும் எம் மக்களின் வாழ்வு வளர்ச்சி கொள்ள உதவ நினைக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட நன்மனிதரா நீங்கள்? குறித்த நோக்குடன் கடந்த சில வருட காலமாக இயங்கிக்கொண்டிருக்கும் எமது “நோர்வே மட்டு-அம்பாறை தமிழர் ஒன்றியம்” அமைப்புடன் நன்கொடையாளராக இணைந்திடுங்கள். இருக்கின்ற எம்மால் இல்லாத நம் உறவுகளுக்கு உதவியவாறே. வாழ்வோம்! வாழ வைப்போம்! “எமக்காக நாம்”.